அதிமுகவுக்கு அனுதாப ஒட்டு கிடைக்காது: பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு அனுதாப ஓட்டு எதுவும் கிடைக்காது என பாரதியஜனதாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறினார்.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. மற்றும திமுக வேட்பாளர்களை ஆதரித்துமயிலாடுதுறைப் பகுதிகளில் கணேசன் பிரச்சாரம் செய்துவருகிறார்.
அப்போது அவர் கூறுகையில், நடைபெறவிருக்கும உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு கடந்த சட்டமன்றத்தேர்தலைப் போல அனுதாபம் ஏற்படாது. அதற்கான வாய்ப்பும் இல்லை.
மேலும் பொதுமக்கள் தீவிரவாதம் குறித்து எந்நேரமும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாகவே பா.ஜ.க. தீவிரவாதத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
More From
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்











Click it and Unblock the Notifications