வாழ்க சிதம்பரத்தின் புதிய அணி - கருணாநிதி
சென்னை:
"எனது தலைமையிலும், ஜெயலலிதா தலைமையிலும் முன்பு கூட்டணியில் இருந்த ப.சிதம்பரம் தலைமையில்இப்போது ஒரு அணி உருவாகியுள்ளது. அந்த அணி வாழ்க" என்று திமுக தலைவர் கருணாநதி கூறியுள்ளார்.
சென்னையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கும், ஜெயலலிதாவுக்கும் மாற்றாகஒரு தலைவர் தேவை என்று ப.சிதம்பரம் பேசியுள்ளார். தன் மனதில் தோன்றியதை அவர் பேசியுள்ளார்.
எனது தலைமையிலான அணியிலும், ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியிலும் செயல்பட்ட அவர், இப்போதுஅவரது தலைமையிலான அணிக்குத் தலைமை தாங்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
இப்போதாவது சிதம்பரத்தை தலைவராக அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே என்று சந்தோஷப்படுகிறேன்.அப்படி ஏற்றுக் கொண்டிருந்தால் மகிழ்ச்சியே.
அவர் தலைமையில் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் அந்த அணி வெற்றி பெற வேண்டும் என்று ஏற்கனவேவாழ்த்துத் தெரிவித்துள்ளேன். வாழ்க சிதம்பரம் அணி என்றார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications