நான் நிரபராதி .. கண்ணப்பன் வாக்குமூலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் தனிக் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 10 பேர் நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு தொடரப்பட்டு தனிக்கோர்ட்டில் விசாரணை நடந்துவருகிறது.
இந்த விசாரணையின் ஒரு கட்டமாக செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி அன்பழகன் முன்வாக்குமூலம் அளித்தார்.
தனது வாக்குமூலத்தில், நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட காலகட்டத்தில் மின்சார பற்றாக்குறை நிலவியது. இதைத் தொடர்ந்தே நிலக்கரிஇறக்குமதி செய்யப்பட்டது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. நான் நிரபராதி என்றார் அவர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications