காஷ்மீரில் அமெரிக்காவுக்கு எதிராகப் போராட்டம்
ஸ்ரீநகர்:
ஆப்கான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை எதிர்த்து காஷ்மீரில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும் தலிபான்களுக்கு ஆதரவாகவும் அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
இதையடுத்து போலீசார் அவர்களைக் கலைந்து போக வைத்தனர். ஆர்பாட்டம் அமைதியாகவே நடந்தது.அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.
இந்தப் போராட்டத்தையடுத்து லால்சவுக்கில் உள்ள கடைகள் பெரும்பாலும் கலவரம் ஏற்படும் என்ற அச்சத்தினால்அடைக்கப்பட்டன.
இதற்கிடையில் வடக்கு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா, தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ளசோபியன் ஆகிய பகுதிகளில் அமெரிக்கத் தாக்குதலை எதிர்த்துப் பெருமளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இங்கு பல ஆர்பாட்டங்களும் நடந்தன.சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. ஆனால் பெரியஅசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.
6 பேர் சாவு:
இந்நிலையில் நேற்று இரவில் ராணுவம் நடத்திய வேட்டையில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2 தீவிரவாதிகள்காஷியாபாத்தில் பாதுகாப்புப் படையினரால் கொல்லடப்பட்டனர்.
மேலும் லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தான் குடிமகன் ஒருவரையும் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கென்றனர்.
இதற்கிடையில் பாராமுல்லாவில் சிறப்பு போலீஸ் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
மேலும் ஒரு அடையாளம் தெரியாத நபர் அதே பகுதியில் இறந்து கிடந்தார்.
இதற்கிடையில் பாரமுல்லா பகுதியில் பாதுகாப்புப் படையினர் சென்ற வழியில் ஒரு கண்ணிவெடி வெடித்தது.ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications