காங்கிரசுடன் எந்த உறவும் இல்லை - மார்க்சிஸ்ட்
சென்னை:
காங்கிரசுக்கும் எங்களுக்கும் எந்விதத் தேர்தல் உடன்பாடும் இல்லை. மதுரை மேயர் தேர்தலுக்கான வேட்பாளரைஅவர்களாகவே வாபஸ் பெற்றுக் கொண்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்சங்கரையா கூறினார்.
சென்யிைல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ாட்சித் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.அறிக்கையை வெளியிட்ட பின்னர் சங்கரையா நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
திமுகவைத் தவிர மதசார்பற்ற கட்சிகள் மற்றும் நேர்மையான சுயேச்சை வேட்பாளர்களை நாங்கள் போட்டியிடாதஇடங்களில் ஆதரிப்போம்.
காங்கிரசுக்கும் எங்களுக்கும் எந்விதத் தேர்தல் உடன்பாடும் இல்லை. மதுரையில் அவர்களாகவே வாபஸ்பெற்றுககொண்டார்கள். ஆனால் எந்தக் கட்சியாவது எங்களை ஆதரித்தால் வேண்டாம் என்றா சொல்வோம்?
மதசார்பற்ற கட்சிகளான அதிமுக, காங்கிரஸ் மற்றும அந்தக் கூட்டணிகளில் உள்ள கட்சிகளையும் நாங்கள்ஆதரிப்போம்.
அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில், அவர்கள் சதவீத அடிப்படையில் இடப்பங்கீடு செய்வதாகச்சொன்னார்கள். நாங்கள் தொகுதி அடிப்படையில் இடங்கீடு செய்யவேண்டும் என்று சொன்னோம். இதுதான்பிரச்சனை. இந்த விஷயத்தில் அதிமுகத் தலைமை சரியான அளுகுமுறையை கையாளவில்லை.
இதனால் நாங்கள் கூட்டணியில் இருந்து விலகமுடிவெடுத்தோம்.
நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக மற்றும அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளைத் தவிர யார்கேட்டாலும் ஆதரவு தருவோம். மேலும் சுயேச்சை வேட்பாளர்களில் நேர்மையானவர்களை நாங்கள்ஆதரிப்போம்.
இவ்வாறு சங்கரையா கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications