கத்திரிக்கோலால் குத்தி மனைவியைக் கொன்ற டெய்லர்
சென்னை:
சென்னை அருகே ஆவடியில் தனது மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்தார் டெய்லர் ஒருவர்.
ஆவடியிலுள்ள நந்தவனமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராம். இவரது மனைவி வேதா. இவர்களுக்கு சீனிவாசன் எனற மகனும், தனலட்சுமிஎன்ற மகளும் உள்ளனர். சிவராம், ஆவடி ராணுவத் தொழிற்சாலையில், டெய்லராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் சிவராம், பாண்டிச்சேரிக்கு சென்றார். திரும்பி வந்தவுடன் ஊருக்கு சென்று வந்ததற்கான செலவுக் கணக்கை மனைவி வேதாகேட்டுள்ளார். அதற்கு தான் கொண்டு போன பணத்தை எல்லாம் செலவழித்து விட்டதாக சிவராம் கூறியுள்ளார். இப்படி செலவழித்துவிட்டீர்களே என்று வேதா கோபப்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவராம், வீட்டிலிருந்த கத்திரிக்கோலை எடுத்துவேதாவை கண்டபடி குத்தியுள்ளார். இதில் வேதாபடுகாயமடைந்து துடித்தார். உடனடியாக மகன் சீனிவாசன் உள்ளிட்டோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வேதாசிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த பரிதாபச் சம்பவம் குறித்து ஆவடி போலீஸில் சீனிவாசன் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிவராம் கைது செய்யப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications