இந்தியாவின் ஆதரவைக் கோரினார் முஷாரப்
டெல்லி:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதல்களுக்கு ஆதரவளித்துள்ள பாகிஸ்தான்,இந்தியாவின் ஆதரவையும் கோரியுள்ளது.
சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்தத் தொலைபேசிப் பேச்சின்போது, காஷ்மீர் சட்டசபை தாக்கப்பட்ட சம்பவம்குறித்தும் வாஜ்பாய் எடுத்துக் கூறினார்.
42 பேர் கொல்லப்பட்ட இந்தப் பயங்கர சம்பவத்துக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் காரணம் என்றும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறும் வாஜ்பாய் கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலளித்த முஷாரப், இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், இது குறித்துஉடனடியாக விசாரிக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிடும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
மேலும், காஷ்மீர் பிரச்சனை குறித்து 2 நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடர வேண்டும்என்றும் முஷாரப் கேட்டுக் கொண்டார்.
வாஜ்பாயுடன் தொலைபேசியில் பேசினார் ரஷ்ய அதிபர் புதின்
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவும் மற்ற ஆதரவு நாடுகளும் தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவளிக்குமாறு ரஷ்யஅதிபர் புதினும் பிரதமர் வாஜ்பாயைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications