போலீஸ் சங்கம் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
தமிழக போலீஸ் சங்கம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திடீரென சமீபத்தில் போலீஸ் சங்கம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக போலீஸார் சங்கம் அமைத்துக் கொள்ளஅனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, சிவசுப்ரமணியன் ஆகியோர் கொண்டபெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றம் முன்பு வாதாடிய சுப்ரமணியசுவாமி, "அதிமுக தனது சட்டசபைத் தேர்தல் அறிக்கையின்போது போலீஸார் சங்கம்வைத்துக் கொள்ள அனுமதிப்போம் என்று உறுதி கூறியுள்ளது. அந்த உறுதிமொழியின்படி சங்கம் வைக்க அனுமதிக்க வேண்டும் என்றுஉயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்றார்.
இதையடுத்து சங்கம் அமைப்பதால் அரசுக்கு ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து நவம்பர் 7ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications