ராஜஸ்தான் போலீசிடம் சிக்கிய ஒசாமா!
ஜெய்சால்மீர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீர் நகரில் இன்று சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனைப் போல் ஒருவர் காரில்சென்றுகொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் பீதியடைந்தனர்.
அதைப் பார்த்த பொதுமக்கள் உடனே அருகில் இருந்த காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கோட்வாலி காவல் நிலையத்திலிருந்து ஏராளமான போலீசார் வாகனங்களில் விரைந்து சென்று, அந்தநபர் சென்றுகொண்டிருந்த காரை துரத்திப் பிடித்து நிறுத்தினர். உள்ளே பின் லேடனை போலவே ஒருவர்இருக்கவே, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்லேடன் பிடிபட்டுவிட்டதாக தகவல் பரவியதையடுத்து ஏராளமான பொதுமக்களும் காவல் நிலையம் முன்திரண்டனர்.
அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில்,
அவர் பின் லேடன் இல்லை என்பதும், இந்தியாவில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவன ஊழியரின் மகன் என்பதும்தெரியவந்தது. எனவே உடனடியாக அவரை போலீசார் விடுவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications