முதல்வர பன்னீர் இன்று டெல்லி பயணம்
சென்னை:
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செவ்வாய்க்கிழமை மாலை டெல்லி செல்கிறார்.
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் டெல்லியில் புதன்கிழமை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக, கர்நாடக, கேரள மற்றும் பாண்டிச்சேரிமாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இக்கூட்டம் நடக்கிறது.
கடந்த மாதமே இந்தக் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் கூட்டம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா பதவிவிலகி விட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந் நிலையில் 10ம் தேதி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தின் பங்கான 205 டி.எம்.சியை வழங்க வேண்டும் என்றுகூட்டத்தின்போது வற்புறுத்துவேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications