தமிழகத்தில் தொடர்கிறது மழை
சென்னை:
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழை செவ்வாய்க்கிழமை ஓய்ந்தது. இருப்பினும் தமிழகத்தின் பல பகுதிகளிலும்தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்தது. இதனால் நகரின் இயல்பு வாழ்க்கைசுற்றிலும் பாதிக்கப்பட்டது. பல தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீர் இன்னும் வற்றாமல் அப்படியே உள்ளது.
இந் நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் வலுவிழந்ததால் சென்னை நகரம் புயல் அபாயத்திலிருந்து தப்பியது. இதையடுத்துமழையும் நின்றது. செவ்வாய்க்கிழமை காலை முதல் வழக்கமான கொடும் வெயில் அடித்து வருகிறது.
இருப்பினும் தென் மேற்கு பருவ மழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று நுங்கம்பாக்கம்வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று அது அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications