ராமேஸ்வரம் வந்த 14 இலங்கை அகதிகள்
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து 14 அகதிகள் படகுகள் மூலம் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே சண்டை நடந்து வருவதையடுத்து,இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் 5 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 14 இலங்கை அகதிகள் படகுகள் மூலம் ராமேஸ்வரத்திற்கு வந்துசேர்ந்தனர்.
7 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் முல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள். படகுக்கட்டணமாக ரூ.50 ஆயிரம் வரை கொடுத்து இவர்கள் இங்கு வந்து சேர்ந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
"இலங்கையில் தமிழர்கள் உள்ள பகுதிகளில் யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால், ஒழுங்கான சிகிச்சைகிடைக்காது. இதனாலேயே பல தமிழர்கள் இறந்து போகின்றனர். நல்ல சிகிச்சை பெறுவதற்காகவே நாங்கள் இங்குவந்துள்ளோம்" என்று கூறினார் மனோரதி (18) என்ற அகதி.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications