For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆப்கானைத் தாக்கும் நீர்மூழ்கிகள்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

நேற்று இரவு ஆப்கானிஸ்தான் மீது நடந்த தாக்குதலில் போர் விமானங்கள் தவிர நீர்மூழ்கிக் கப்பல்களும் பயன்படுத்தப்பட்டன எனபென்டகன் அறிவித்துள்ளது.

வளைகுடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்களில் இருந்து 15 டாம்ஹாக் ரக ஏவுகணைகள்ஆப்கானிஸ்தானை நோக்கி செலுத்தப்பட்டன.

இத் தாக்குதலுக்கு யு.எஸ்.எஸ். மெக்பெளல், யு.எஸ்.எஸ். ஜான்பால் ஜோன்ஸ் ஆகிய போர்க் கப்பல்களும் பல நீர்மூழ்கிக் கப்பல்களும்பயன்படுத்தப்பட்டன என பென்டகன் அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X