பாகிஸ்தானில் 3 தலிபான் ஆதரவு தலைவர்கள் கைது
இஸ்லாமாபாத்:
அமெரிக்க நெருக்குதலையடுத்து தலிபான் ஆதரவு தலைவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்ய ஆரம்பித்துள்ளது.
அமெரிக்கத் தாக்குதலை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த இவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், எந்தப் போராட்டத்தையும்இவர் தலைமை தாங்கி நடத்தவிடாமல் தடுக்கும் வகையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தொடர்ந்து அதிபர் பர்வேஸ் முஷாரபை விமர்சித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே அமைப்பைச் சேர்ந்த இன்னொரு பிரிவின் தலைவரான சமீயுல் ஹக் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இவர் அகோரா கட்டக் பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவர் இந்தப் பகுதியில் மதப் பள்ளி நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில் 1990ம் ஆண்டில் பயின்றவர் தான் தலிபான் தலைவர் முல்லாமுகம்மத் ஒமர் என்பது குறிப்பிடத்தக்கது. தலிபான்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் சமீயுல் ஹக்.
ஆப்கானிஸ்தான் டிபன்ஸ் கவுன்சில் என்ற அமைப்பையும் இவர் நடத்தி வருகிறார். தலிபான்களுக்கு எதிரான அமெரிக்கத் தடையைஎதிர்த்து போராடி வந்தவர் சமீயுல் ஹக். இவர் வீட்டை விட்டு வெளியே எட்டிப் பார்க்கக் கூட அனுமதிக்கக் கூடாது என பாகிஸ்தானிடம்அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இவரது தகவல் தொடர்புகள் அனைத்துமே துண்டிக்கப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே போல இஸ்லாமிய மதத்தின் சன்னி பிரிவைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியான ஆஸம் தாரிக் என்பவரும் லாகூர் விமான நிலையத்தில்வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் சிப்பாய்-ஏ-சகாபா பாகிஸ்தான் என்ற சன்னி பிரிவு தீவிரவாத அமைப்பை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பினர்ஷியா பிரிவு முஸ்லீம்களை கொன்று குவித்து வருகிறது. இந்தத் தீவிரவாதிகளுக்கு தலிபான் தீவிர ஆதரவு அளித்து வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications