திருப்பதி மேல் விமானங்கள் பறக்கத் தடை வருமா?
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி மலையின் வான் பகுதிகள் மீது விமானங்கள் பறக்கத் தடைவிதிப்பது குறித்து ஆந்திர மாநில அரசுஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் திருப்பதி மலை மீது அமைந்துள்ள வெங்கடேஸ்வரர் ஆலயத்தின் மீது விமானங்கள் பறப்பதைத்தடை செய்வது குறித்து ஆந்திர அரசின் உயர் அதிகாரிகள் நேற்று (திங்கள்கிழமை) ஹைதராபாத்தில் ஆலோசனைநடத்தினர்.
இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்கப் போவதாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விரைவில் மத்திய அரசுக்கு இந்த வேண்டுகோள் குறித்த கடிதம் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications