தீவிரவாதிகளைப் போய்...
Subscribe to Oneindia Tamil
ஐக்கிய நாடுகள் சபை:
காஷ்மீர் தீவிரவாதிகளை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று அழைப்பதை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அரசியல் கமிட்டிக் கூட்டத்தில் இந்தியப் பிரதநிதி சின்ஹா பேசுகையில்,
தீவிரவாதிகளைப் போய் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று அழைப்பதன் மூலம் உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்களை நாம்கேவலப்படுத்துகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications