பாகிஸ்தானில் வன்முறை தொடர்கிறது
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கத் தாக்குதலை எதிர்த்து பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் நேற்று இரவு முழுவதும் கலவரம் நடந்தது.பகலில் நடந்த கலவரங்கள் இரவிலும் தொடர்ந்தன.
குவேட்டா நகரில் யூனிசெப் அமைப்புத்து சொந்தமான அலுவலகத்தை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர்.
தலிபான் ஆதரவு அமைப்பான ஜமாத்-உலேமா-ஈ-இஸ்லாம் மேலும் போராட்டங்கள் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதனால் இன்றும்பெரும் அளவிலான வன்முறை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் முக்கிய நகர்களில் ராணுவம் பாதுகாப்பில்ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க, ஐரோப்பிய பத்திரிக்கையாளர்கள் தங்கியுள்ள ஹோட்டல் செரனாவுக்கும் வன்முறையாளர்கள் தீ வைக்க முயன்றனர்.இதையடுத்து இந்த ஹோட்டலை சுற்றி கம்பி வலைகள் அமைக்கப்பட்டன. ஹோட்டலில் இருந்து வெளியே வர வேண்டாம் எனபத்திரிக்கையாளர்களை போலீசார் எச்சரித்துள்ளனர்.
நேற்று நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இது தவிர ராவல்பிண்டி, கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய நகர்களிலும் இரவு முழுக்க வன்முறை நடந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications