பாகிஸ்தான் கலவரத்தில் 4 பேர் பலி
குவேட்டா:
குவேட்டாவில் நடந்த அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் இறந்தனர்.
குவேட்டாவில் நேற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில்இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதிகளில் ஆப்கானிஸ்தான் அகதிகள் பெரும் அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கு பாகிஸ்தானின் மதவாத அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தப் போராட்டங்கள் ராவல்பிண்டி, இஸ்லாமாபாத்திலும் நடந்து வருகின்றன.
3 முக்கிய மதத் தலைவர்கள் உள்பட நாடு முழுவதும் 200 பேரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது.
பலுசிஸ்தானில் தங்கள் சொந்த நாட்டையே எதிர்த்து பாகிஸ்தானியர்கள் கோஷம் போட்டனர். முதலில் பாகிஸ்தானை அழித்துவிட்டுஆப்கானிஸ்தானை அழிக்க வேண்டும் என பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர். இவர்களை போலீசார் தாக்கினர்.
இங்கு ஆப்கானிஸ்தானின் முன்னாள் மன்னர் சகீர் ஷாவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் அகதிகள் போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது என பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இதையும் மீறிஆயிரக்கணக்கான அகதிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications