சுயேச்சை வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாணியம்பாடி நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சாவித்ரியை அக்கட்சி வாபஸ் பெற்றுள்ளது.அவருக்குப் பதிலாக சுயேச்சை வேட்பாளர் நீலோபருக்கு ஆதரவு அளிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் சாவித்ரி வாபஸ் பெறப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், முஸ்லீம் பெருமக்களின்கோரிக்கையை ஏற்று நீலோபர் கபிலுக்கு ஆதரவு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.
அதிமுக தொண்டர்களும், இஸ்லாமிய பெருமக்களும் நீலோபர் கபிலை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications