ஜெ. புலம்பலை மக்கள் நிராகரிப்பார்கள்: பா.ஜ.க.
சென்னை:
பதவியைப் பறித்து விட்டார்கள் என்ற ஜெயலலிதாவின் புலம்பலை உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், புறக்கணித்து விடுவார்கள் என்று பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல.கணேசன்கூறியுள்ளார்.
செங்கல்பட்டில் பாரதீய ஜனதாக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இல.கணேசன்பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரத்தால் கள்ள ஓட்டுப் போட முடியாது.
அதிமுகவினர் இந்தத் தேர்தலில் பெருவாரியாக கள்ள ஓட்டுப் போட முடிவு செய்துள்ளனர். இதற்காகத்தான்மின்னணு வாக்குப் பதிவு வேண்டாம் என்று அவர்கள் ஒற்றைக் காலில் நின்று சாதித்து வருகின்றனர்.
எனவே திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் அதிமுகவின் இந்த சதித் திட்டத்தை தடுத்து நமது வெற்றியைஉறுதி செய்ய வேண்டும்.
சென்னையில் அதிமுகவினரின் பிரசாரம் மிகவும் மந்தமாக உள்ளது. காரணம் மக்களைப் போய் நேரில் சந்தித்துஓட்டுக் கேட்பதை விட வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களைச் சந்திக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் வன்றையை ஏற்படுத்தி வாக்களிக்க வருகிற பெண்கள் மற்றும் மற்றவர்களை மிரட்டிவாக்களிக்க விடாமல் செய்ய அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதற்கு போலீஸும் துணை போகும்வாய்ப்புள்ளது.
இந்த சதித் திட்டம் குறித்து திமுக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதேபோல, பாரதீய ஜனதாக் கட்சியும் அத்வானிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தனது பதவியைப் பறித்து விட்டதாக ஜெயலலிதா புலம்பி வருகிறார். அவரது இந்தப் புலம்பலை மக்கள் இந்தத்தேர்தலில் நிராகரித்து விட்டார்கள் என்றார் அவர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications