இது குறுகிய காலத் தாக்குதல் இல்லை: முஷாரப்புக்கு புஷ் பதிலடி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தான் மீது தற்போது அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதல் குறுகிய காலத் தாக்குதல்கிடையாது என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பதிலடிகொடுத்துள்ளார்.
"பொதுவாக அமெரிக்க ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் திட்டங்கள் பற்றி யாரிடமும் பேசுவது கிடையாது.முஷாரப்புக்கு இது குறுகிய காலத் தாக்குதல்தான் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை" என்றுகூறியுள்ளார் புஷ்.
மேலும், "ஒசாமா பின் லேடனைப் பிடிக்கும் வரை அமெரிக்காவின் தாக்குதல் ஓயப் போவதில்லை. எவ்வளவுநாட்கள் ஆனாலும் சரி, பின் லேடனைப் பிடிக்கும் வரை தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்" என்றும்சவால் விட்டுள்ளார் புஷ்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications