For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை வாக்காளர்கள் எண்ணிக்கை 38,37,737

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் 38,37,737 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு வரும் 16ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 155 வார்டுகளுக்கும், மேயர்பதவிக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை மொத்தம் பத்து மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் மொத்தமாக38,37,737 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஐந்தாவது மண்டலத்தில் அதிகபட்சமாக 4,93,112 வாக்காளர்கள்உள்ளனர்.

ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தபட்சம் 40 பேர் புதிய வாக்காளர்களாகச் சேர்ந்துள்ளனர். புதியவாக்காளர்களாக மட்டும் மொத்தம் 11,236 பேர் பதிவு செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X