இந்தோனேசியாவில் 1,000 மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஜகார்தா:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதலைக் எதிர்த்து, இந்தோனேசியாவில்மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஊர்வலம் இந்தோனேசியா பாராளுமன்றக் கட்டடத்தைத் தாண்டிச் சென்றபோது, வன்முறை வெடித்தது.கோஷம் போட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் கூடி, பாராளுமன்றக் கட்டடத்தை உடைக்கமுயன்றனர்.
இதனால், மாணவர்களைக் கலைந்து போகச் செய்வதற்காக போலீசார் தடியடி நடத்த ஆரம்பித்தனர். நிலைமைகட்டுக்கடங்காமல் போகவே, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி மாணவர்களைக் கலைந்து ஓடச் செய்தனர்போலீசார்.
இந்த வன்முறை காரணமாக, நூற்றுக்கணக்கான மாணவர்களைப் போலீசார் கைது செய்திருப்பதாகக்கூறப்படுகிறது.
உலகிலேயே முஸ்லிம்கள் அதிகமான நாடு இந்தோனேசியா என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில்அமெரிக்கா துவங்கியிருக்கும் தாக்குதலுக்குப் பிறகு, இன்றுதான் இந்தோனேசியாவில் அமெரிக்காவிற்கு எதிரானஆர்ப்பாட்டம் ஆரம்பித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications