மீண்டும் காங்கிரஸில் சி.கே. குப்புசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் கோவை எம்.பியான சி.கே.குப்புசாமி தாய்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து மூப்பனார் பிரிந்தபோது அவருடன் சேர்ந்து சி.கே.குப்புசாமியும் தமிழ் மாநிலகாங்கிரஸில் சேர்ந்தார். பின்னர் அவர் தீவிரமாக அரசியலில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார் குப்புசாமி. மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்முன்னிலையில், சென்னையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கோவை மக்களவைத் தொகுதியிலிருந்து 3 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் குப்புசாமி என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications