பிரசாரம் முடியப் போகும் நேரத்தில்...
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் புதிய நீதிக் கட்சி தனது தேர்தல்பணிக்குழுத் தலைவரை நியமனம் செய்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்குப் போட்டியாக திடீர் திடீர் என அணி மாறி தமிழக மக்களை அசத்திக் கொண்டிருக்கும்புதிய நீதிக் கட்சி, தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்துக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலை தெம்பாகசந்தித்துக் கொண்டுள்ளது.
பிரசாரம் முடியப் போகும் நேரத்தில் இப்போதுதான் அக்கட்சியின் தேர்தல் பணிக்குழுத் தலைவர் நியமனம்செய்யப்பட்டுள்ளார்.
ஏ. ரவிக்குமார் என்பவர் தேர்தல் பணிக்குழுவின் தலைமை நலைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகஅக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications