பெரம்பலூர் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை
பெரம்பலூர்:
பெரம்பலூரிலுள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தறகொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை உயிரியில் படிப்பு படித்தவந்தார் ஆந்திராவைச் சேர்ந்தபத்மஜா என்பவர். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. விடுதியிலேயே தங்கிவிட்டார். சகமாணவிகள் அவர் ஏன் வரவில்லை என்று சந்தேகப்பட்டனர் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டிருக்கக்கூடும்என்று நினைத்து, அவர் வராததை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் பத்மஜா விடுதியிலுள்ள தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து இறந்து போனது தெரியவந்தது. இதையடுத்து, கல்லூரி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.
உடனே இந்த தகவல் போலீசுக்கு தெரியபடுத்தப்பட்டது. போலீசார் பத்மஜாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பத்மஜா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பதுதெரியவரவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரியில் மாணவி தற்கொலை செய்ததால், பெரம்பலூர் முழுவதும் இன்று பெரும் பரபரப்பு காணப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications