ஆப்கான் வான் வெளியை முழுமையாக வசப்படுத்தியது அமெரிக்கா
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கா, அந்நாட்டின் வான் வெளிமுழுவதையும் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் வான் வெளி முழுவதையும் கைப்பற்றிய பின்னர், இப்போதுதான் எளிதாக, சுதந்திரமாகஅமெரிக்க விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன.
"ஆப்கானிஸ்தானின் வான் வெளிப்பகுதி முழுவதையும் வசப்படுத்த வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு வந்தது.இப்போது அதை நிறைவேற்றி விட்டோம்" என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
தங்கள் தரைப்படையை ஆப்கானிஸ்தானில் இறக்குவது பற்றி அமெரிக்கா இன்னும் முடிவு செய்யவில்லை.ஆனாலும், விரைவில் தரைப்படையும் களத்தில் இறங்கும் என்று தெரிகிறது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications