தமிழ் பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள இந்தக் குழுவில்,மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்ஆளுடையபிள்ளை, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.கே.பொன்னுச்சாமி, பேராசிரியர்பெருமாள், பேராசிரியர் அருளேந்திரன், பேராசிரியர் பாலுச்சாமி ஆகியோர் உள்ளனர்.
குழுவின் தலைவராக ஆளுடைய பிள்ளை செயல்படுவார். இக்குழு புதிய துணைவேந்தர் குறித்த பெயர்களைஅரசுக்குப் பரிந்துரை செய்யும்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications