அமெரிக்க தாக்குதலில் இதுவரை 76 பேர் பலி
காபூல்:
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதலில் இதுவரை 76 பேர் பலியாகியுள்ளனர்.
ஆனால், தற்போது நடந்து வரும் அமெரிக்காவின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானிஸ்தான் நகர மக்கள்மிகவும் கலவரத்துக்குள்ளாகியுள்ளனர். கடந்த 4 நாள் தாக்குதலில் இதுவரை 76 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) மாலையிலிருந்து அமெரிக்கா தன்னுடைய தாக்குதலைத்தீவிரப்படுத்தியுள்ளது. காபூல் மற்றும் காண்டஹார் மீது பயங்கரமான குண்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றனஅமெரிக்க விமானங்கள்.
எந்த நேரம் தாக்குதல் நடக்குமோ என்ற அச்சத்தில் 4 நாட்களாகத் தூக்கத்தைத் தொலைத்துள்ளனர்ஆப்கானிஸ்தான் மக்கள். முக்கிய நகரங்களை விட்டு ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறிக் கொண்டேஇருக்கின்றனர்.
ஒரு பக்கம் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கிக் கொண்டிருந்த போதிலும், மறு பக்கம் வேறு சிலஅமெரிக்க போர் விமானங்கள் உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் ஆப்கானிஸ்தான் மக்களுக்குப்போட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications