காங்கிரஸ் அறக்கட்டளை விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு
சென்னை:
தமிழக காங்கிரஸ்அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பாக திட்டம் ஒன்றை வகுத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றதித்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திநியமித்திருந்தார்.
காங்கிரஸ் அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் திட்டம் வகுத்து தரவேண்டும் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இதே போன்ற மனு ஒன்றை தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமியும்,சேலத்தைச் சேர்ந்த கோபலனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தங்கள் மனுவில்கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை நியமிக்க சோனியா காந்திக்கு எந்த விதமான அதிகாரமும்கிடையாது.
இதுவரை அறங்காவலராக இருந்து வந்த ராமசாமி உடையார் பல நம்பிக்கை மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.எனவே. அவரை அறங்காவலர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
காங்கிரஸ் அறக்கட்டளைக்கு அறங்காவலரை நியமிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் திட்டம் ஒன்றை வகுத்துஉத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications