11 திமுக போட்டி வேட்பாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் 11 பேரைதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திமுக வட்டாரங்கள் நிருபர்களிடம் கூறியதாவது,
சென்னையில் திமுக மற்றும கூட்டணிக் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர்களைஎதிர்த்துப் போட்டியிடும் திமுகவைச் சேர்ந்த 11 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் மற்றற பகுதிகளில் இதுபோல திமுக மற்றும கூட்டணிக் கட்சியின் அதிகாரப்பூர்வவேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களைக் கட்சி நீக்கி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications