உச்ச நீதிமன்ற வழக்கைத் துரிதப்படுத்துவோம்... பன்னீர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி நீரைத் திறந்து விட கர்நாடகம் மறுத்த விட்டதால், உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தமிழக அரசுதொடர்ந்துள்ள வழக்கை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்கூறியுள்ளார்.
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றிருந்த அவர் புதன்கிழமை இரவுசென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழத்திற்குரிய காவிரி நீர்ப் பங்கை திறந்திடுமாறு கோருவதற்காக டெல்லி சென்றோம். ஆனால் தண்ணீர் தரஇயலாது என்று கர்நாடகம் கூறி விட்டது.
இதையடுத்து கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கனவேமனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை துரிதப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications