இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்குத் தடை: ப.சி. எதிர்ப்பு
சென்னை: இந்திய முஸ்லீம் மாணவர் இயக்கத்தை(சிமி ) தடை செய்ததற்கு மத்திய அரசு காட்டும் ஆதாரங்களைஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் கூறினார்.
சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு நாட்டின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்க முயல்வதாக சிமி இயக்கத்தின்மீது குற்றம்சாட்டப்பட்டு அந்த இயக்கத்தை சமீபத்தில் மத்திய அரசு தடைசெய்தது.
இதுகுறித்து சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது,
சிமி இயக்கத்தை மத்திய அரசு தடைசெய்ததற்கு வெளியிட்டுள்ள ஆதாரங்கள் ஏற்கக்கூடியதாக இல்லை. இதற்குமேல் இதுகுறித்துக் கருத்துக் கூறவிம்பவில்லை.
தற்போதைக்கு காங்கிரசில் இணையும் உத்தேசம் இல்லை. முதலில் கடந்த 1996ம் ஆண்டு காங்கிரசிலிருந்து பிரிந்துதமிழ் மாநில காங்கிரஸ் ஏன் உருவானது என்று உணரவேண்டும்.
மேலும் மாதவராவ் சிந்தியாவின் மரணத்தால் காங்கிரசில் பெரிய வெற்றிடம் ஏற்கபட்டுவிட்டது என்றுகூறமுடியாது.
ஆப்கான் போர் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தில் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும்.
உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றால், உள்ளாட்சிப் பணிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கவேண்டும்என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications