வேகமாக நிரம்பி வரும் சாத்தனூர் அணை
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகில் உள்ள சாத்தனூர் அணை நிரம்பிவருவதால், ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில்உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பருவமழை ஆரம்பித்து கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் நல்லமழை பெய்துவருகிறது.இதனால் குடிநீர்ப்பஞ்சம் தீர்ந்ததுடன், அணைகளில் நீர்மட்டமும் உயர்ந்துவருகிறது.
திருவண்ணாமலை அருகில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது.அணையின் மொத்தக் கொள்ளளவான 119 அடியில், 115 அடி வரை தண்ணீர் நிரம்பிவிட்டது.
அணையிலிருந்து பாசனத்திற்காகத் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் குடியிருப்போர், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி மாவட்ட நிர்வாகம்கேட்டுக்கொண்டுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications