டான்சி: ஜெ.க்கு எதிராக கோர்ட்டில் சுவாமி வாதம்
சென்னை:
டான்சி வழக்கில் சுப்ரமணியம் சுவாமி கோர்ட்டில் ஆஜராகி ஜெயலலிதாவுக்கு எதிராக இன்று (வெள்ளிக்கிழமை)வாதாடினார்.
உயர்நீதிமன்றத்தில் கடந்த 9 நாட்களாக டான்சி வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை முதலில்பதிவுசெய்தவர் என்ற முறையில் சுப்ரமணியம் சுவாமி கோர்ட்டில் ஆஜராகி வாதாட அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி இன்று சுவாமி கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தனது வாதத்தை எடுத்துவைத்தார். அதன் விவரம்வருமாறு,
முதலில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசுக்குச் சொந்தமான நிலத்தை வாங்கியது குற்றம். அடுத்து அரசின்கொள்கைப்படி நலிவடைந்த தொழிற்சாலைகளை மட்டுமே தனியார் மயமாக்கவேண்டும். நன்றாகஓடிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை அல்ல. மேலும் அதை வாங்கி எந்தவித முன்னேற்றமும் அடையச்செய்யவில்லை.
டான்சி பவுண்டரி மற்றும டான்சி எனாமல்டு வயர்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றுமசசிஎண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களால் வாங்கப்பட்ட பிறகு இயங்காமலே உள்ளன. இது அரசின்கொள்கைகளுக்கு எதிரானது.
மேலும் அவர்கள் அளித்த டெண்டரில் அந்த நிறுவனத்தில் இருந்த எந்திரங்கள், அவற்றின் நிலை, அங்குள்ளகருவிகளின் ஸ்டாக் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. மேலும் அந்த நிலத்தின் குறைந்தபட்ச மதிப்பும் டெண்டரில்குறிப்பிடப்படவில்லை.
இவ்வாறு சுவாமி தனது வாதத்தில் கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications