வல்லம் அதிமுக வேட்பாளர் சாலை விபத்தில் மரணம்
விழுப்புரம்:
வல்லம் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.இதையடுத்து அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில்போட்டியிடுபவர் சேகர். இவர் அந்த ஒன்றியத்தின் 10 வார்டுக்குப் போட்டியிடுகிறார்.
இவர் கடந்த 5ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் போது நடந்த விபத்தில் பலத்த காயமடைந்து,பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிறகு அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து செஞ்சி போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர் இறந்துவிட்டதால் அந்த வார்டுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications