For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலிபான்களைப் போல பா.ஜ.கவில் இந்து அமைப்புகள் - நல்லக்கண்ணு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆப்கானிஸ்தானில் உள்ள முஸ்லீம்களுக்குள் தலிபான்கள் இருப்பதைப் போல் பாரதிய ஜனதாக் கட்சியிலும் சிலஇந்து அமைப்புகள் உள்ளன என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லக்கண்ணு கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நல்லக்கண்ணு நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசும், அதற்கு உடந்தையாக திமுகவும்மேற்கொண்டு வருகின்றன.

திமுக தலைவர் கருணாநிதி தேர்தலில் வெற்றிபெற்றும் சட்டசபைக்கு வர வெட்கப்படுகிறார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள முஸ்லீம்களுக்குள் தலிபான்கள் இருப்பதைப் போல, பாரதிய ஜனதாவில் சிலஇந்து அமைப்புகள் உள்ளன என்றார் நல்லக்கண்ணு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X