"உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்க ரெடி" - தேர்தல் ஆணையர்
சென்னை:
தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்று மாநில தேர்தல் ஆணையாளர்பி.எஸ்.பாண்டியன் கூறினார்.
வரும் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள்அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து இன்று (சனிக்கிழமை)நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வாக்குச் சாவடிகள், வாக்குச்சீட்டுகள், அழியாத மை மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும்செய்தாகிவிட்டது.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியுடன் முதல் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரம்முடிவடைகிறது.
அதற்குப் பிறகு யாரும் ஊர்வலம் செல்வதோ, மைக் மூலம் பிரச்சாரம் செய்வதோஇ டி.வி. போன்ற எலக்ட்ரானிக்மீடியாக்கள் மூலம் பிரச்சாரம் செய்வதோ கூடாது. அவ்வாறு செய்பவர்கள் கண்டறியப்பட்டு கடுமையாகத்தண்டிக்கப்படுவார்கள்.
மேலும் வாக்குப்பதிவு நாட்களில் ஏதாவது தவிர்க்கமுடியாத பிரச்சனைகள் ஏற்பட்டு, தேர்தல்தள்ளிவைக்கப்படுமானால் அந்த பகுதிக்கான தேர்தல் 19ம் தேதி நடத்தப்படும்.
அனைத்து பகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணி 21ம் தேதி ஆரம்பிக்கப்படும். அன்று பிற்பகலுக்கு மேல் தேர்தல்முடிவுகள் பற்றிய முதல் அறிவிப்பு வெளியாகும் என்றார் பாண்டியன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications