அதிமுக அரசை கலைக்க மதிமுக அனுமதிக்காது: வைகோ
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக ஆட்சியைக் கலைக்க மதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் கோவில்பட்டியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்செய்த பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த வைகோ கூறியதாவது:
திமுக ஆட்சி செய்து வந்த போது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறி திமுக ஆட்சியைகலைக்குமாறு அதிமுக கோரிக்கைவிடுத்த போது திமுக கூட்டணியிலிருந்த மதிமுக அதை எதிர்த்தது.
அதே போல் இப்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குலைந்து விட்டது என்று கூறி அதிமுக ஆட்சியை கலைக்கதிமுக முயன்றால் அதை மதிமுக அனுமதிக்காது. வாஜ்பாயும் அதிமுக அரசைக் கலைக்க மாட்டார் என்று கூறினார்வைகோ.
More From
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications