அதிமுகவுக்கு வாக்களியுங்கள்- வாழப்பாடியின் புதிய வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அணி மாறுவதில் ராமதாசையே தோற்கடிக்கும் வாழப்பாடி ராமமூர்த்தி வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்குஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுக அணிக்கு வாக்களிக்குமாறு தமிழக மக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக ராஜிவ் காங்கிரஸ் தலைவராக உள்ள அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உள்ளாட்சித் தேர்தலில் பல அணிகள் மோதினாலும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலானமதசார்பற்ற கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக உள்ளது என்று தகவல்கள் வருகின்றன.

ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் அதிமுக அரசு பல நல்ல திட்டங்களை தமிழக மக்களிக்குஅளித்துவருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் நலனில் அதிமுக ஆட்சி போல வேறு எந்த ஆட்சியும் இந்தஅளவுக்கு அக்கரை காட்டியதில்லை.

உள்ளாட்சி அமைப்புகள் நன்றாகச் செயல்படவும், மக்களுக்குப் பல நலத்திட்டங்களை தீட்டவும் அதிமுகதலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என் தமிழக மக்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+