தலிபான்கள் தீவிரவாதிகளே அல்ல - பாகிஸ்தான்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் யாரும் தீவிரவாதிகளே அல்ல என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
"தலிபான்களை என்றுமே நாங்கள் தீவிரவாதிகளாக நினைத்தது கிடையாது. அவர்கள் தீவிரவாதிகளே அல்ல"என்று திங்கள்கிழமை (இன்று) கூறினார் கான்.
மேலும், "ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க வேண்டும் என்றுதான் அமெரிக்கா கேட்டுக் கொண்டதே தவிர,தலிபான் அமைப்பினர் தீவிரவாதிகள்தான் என்று இதுவரை ஒருபோதும் கூறியதில்லை" என்றும் கான் கூறினார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் காலின் பாவல் இன்று மாலை பாகிஸ்தான் வரவிருக்கும் இவ்வேளையில்பாகிஸ்தான் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications