காஷ்மீர் பிரச்சனையை பின்லேடன் இழுப்பதா? வாஜ்பாய் ஆவேசம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காஷ்மீரில் இந்துக்களுக்கு அமெரிக்கா உதவக் கூடாது என பின் லேடனின் அமைப்பு கூறியுள்ளதை இந்தியாமிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
இப்போதைய பிரச்சனையில் காஷ்மீரை பின் லேடனின் அல்-காய்தா அமைப்பு தேவையில்லாமல் இழுத்துள்ளது.இதை நாங்கள் மிக தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம்.
இந்த போரினால் பாகிஸ்தான் அமெரிக்காவிடம் நற்பெயர் பெற்றுவிட்டதாக எழுதுகிறார்கள். உண்மையில்சொன்னால், பாகிஸ்தான் பிரச்சனையில் உள்ளது. இந்திய வெளியுறவுக் கொள்கை தொடர்ந்து வென்று வருகிறதுஎன்றார்.












Click it and Unblock the Notifications