திமுகவினர் கைதால் திமுகவுக்குத்தான் வாக்குகள் அதிகரிக்கும்: கருணாநிதி
சென்னை:
முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திமுகவினரை கைது செய்வதன் மூலம் திமுகவுக்கு கிடைக்கும்வாக்குகள் அதிகமாகுமே தவிர குறையாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுகவினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் திங்கள்கிழமை (நேற்று) கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை இரவு திமுக மாவட்டச் செயலாளர் வேணுகைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் பல திமுகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து நான் அறிக்கையும் வெளியிட்டிருந்தேன். இது போன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால்அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் நான் கூறியுள்ளேன்.
திமுகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆற்காடு வீராசாமியும் டி.ஜி.பியிடம் பேசியுள்ளார்.
எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் எங்களுக்கு கிடைக்கும் வாக்குகள் அதிகரிக்குமேதவிர குறையாது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications