காபூல் மீது தொடர்ந்து குண்டு மழை
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது 9வது நாளாக செவ்வாய்க்கிழமை (இன்று) அதிகாலை அமெரிக்கவிமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
முதலில் குறைந்தது 3 குண்டுகளாவது வீசப்பட்டுள்ளன என்று நிலைமையை நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருபத்திரிகை நிருபர் தெரிவித்தார்.
தலிபான்களும் விமான எதிர்ப்பு பீரங்கிகளைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காபூலின் வடக்குப் பகுதியில் உள்ள தலிபான் படைகளை அழிப்பதற்காகவே அமெரிக்கா இன்றைய தாக்குதலைநடத்தியுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 7ம் தேதி இரவு தாக்குதலை ஆரம்பித்தது முதல் நேற்றதான் காபூல் மீது அமெரிக்கா பயங்கரமானதாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் காபூல் நகரின் பல கட்டடங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications