காலையில் பரீட்சை... மாலையில் பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மேயர் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மனோகரன், தேர்தல் பிரசாரத்தின் கடைசிநாளான ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை கொஞ்ச நேரம் ஒத்திவைத்து விட்டு பி.ஏ. தேர்வை எழுதிய பின்னர்தொடர்ந்து தனது பிரசாரத்தை மேற்கொண்டார்.
மனோகரன் தற்போது அஞ்சல் வழிக் கல்வி மூலம் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து வருகிறார். மேயர்தேர்தலிலும் போட்டியிடும் மனோகரன் கடந்த சில நாட்களாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் பிரசாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை அவருக்கு பி.ஏ. தேர்வு இருந்தது.
இதையடுத்து காலையில் தேர்வு எழுதினார் மனோகரன். பின்னர் 1 மணிக்குத் தேர்வு முடிந்ததும் வெளியே வந்தஅவர் மீண்டும் தனது பிரசாரத்தைத் தொடர்ந்தார்.
மாலையில் ஆர்.கே.நகரில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார் மனோகரன்.
More From
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications