இன்று முஷாரப்பைச் சந்திக்கிறார் பவல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை செவ்வாய்க்கிழமை (இன்று) சந்தித்துப் பேசவுள்ளார் அமெரிக்கவெளியுறவுச் செயலாளர் காலின் பவல்.
மேலும், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு பவல் விஜயம் செய்யும் இந்த வேளையில், இந்திய எல்லைப்பகுதிகளில் உள்ள பாகிஸ்தானின் முக்கிய ராணுவ முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்துள்ளது.
பாகிஸ்தானின் 11 ராணுவ முகாம்கள் முழுவதுமாகச் சேதமடைந்தன. மேலும் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 12தீவிரவாதிகளும் இத்தாக்குதலின்போது கொல்லப்பட்டனர்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் 40அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர். அதற்குப் பதிலடியாகவே, தற்போது பவல் வந்திருக்கும் வேளையில்பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நடக்கும் அமெரிக்க தாக்குதலைப் பற்றிப் பேச்சு நடத்துவதற்காக நேற்று மாலை பாகிஸ்தான்வந்து சேர்ந்த பவல், பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை இந்தியாவுக்கும் வரவுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications