இந்தியாவுக்கு 4 உளவு விமானங்களைத் தருகிறது ரஷ்யா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவுக்கு 4 சூப்பர் சோனிக் உளவு விமானங்களைத் தரப் போவதாக ரஷ்ய துணைப் பிரதமர் இல்யாகிளிபனவ் சூசகமாகக் கூறினார்.
அடுத்த மாதம் ரஷ்யாவுக்குச் செல்லவிருக்கும் பிரதமர் வாஜ்பாயும் ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புதினும் இதற்கானஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளனர்.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள பாதுகாப்பு தொடர்பான உறவுகள் குறித்து பெர்னாண்டசுடன்கிளிபனவ் பேசினார்.
நீர்மூழ்கிகள் மற்றும் விமானப் போக்குவரத்து குறித்த ஆய்வு வளர்ச்சித் துறைகளிலும் இரு நாடுகளுக்கிடையேஉறவுகள் மேம்படுத்தப்படும் என்றும் கிளிபனவ் கூறினார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications