10 அடி ஆழ சாக்கடையில் விழுந்து சிறுவன் சாவு
தஞ்சாவூர்:
10 அடி ஆழமுள்ள சாக்கடைக்குள் தவறி விழுந்த சிறுவன் இறந்து போனான். இந்த துயர சம்பவம் தஞ்சாவூரில்நடந்துள்ளது.
தஞ்சாவூரின் வடக்கு அலங்கம் பகுதியில் வசித்து வருபவர் சச்சு. இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மகன் மணி(வயது 3).
சம்பவ தினத்தநன்று சிறுவன் மணி தன்து வீட்டு வாசலில் மகிழ்சியாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போதுபகுதியில் சில மாடுகள் ஓடிவந்தன.
இதை பார்த்து பயந்தபோன மணி ரோட்டில் வேகமாக ஒடினான். அப்போது வழியிலிருந்த 10 அடி ஆழம்கொண்ட சாக்கடைக்குள் தவிறி விழுந்தான் சிறுவன். அதில் 6 அடிக்கு சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருந்தது.
சிறுவன் சாக்கடைக்குள் விழுந்ததை பார்த்த மக்கள் அபயக் குரல் எழுப்பினர். இதைக் கேட்டு சச்சுவும், அவரதுமனைவியும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
குழந்தை சாக்கடைக்குள் விழுந்துள்ளதை கண்டு பயந்த அவர்கள் குழந்தையை காப்பாற்ற வேண்டி உடனடியாகபோலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தீயணைப்பு படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் குழந்தையை மீட்க சாக்கடைக்குள் இறங்கினர். ஆனாலும் அவர்களால் சிறுவனை உயிருடன்மீட்க முடியவில்லை. சிறுவனின் இறந்த உடலையே மீட்க முடிந்தது.
குழந்தையை பறி கொடுத்த பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications