தேர்தல் மோதல்: மருத்துவமனையில் 7 பேர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் மோதல் காரணமாக காயமடைந்து 7 பேர் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவின்போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன,வாக்குப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டன, பல இடங்களில் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
சென்னையில் நடந்த மோதலில் 7 பேர் காயமடைந்து சென்னை பொது அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில்திமுகவினர் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவைச் சேர்ந்த 3 பேர் இதில் அடங்குவர். மற்றவர்கள் விடுதலைச் சிறுத்தைகள், வன்னியர் சங்கம் மற்றும் தமாகாவைச் சேர்ந்தவர்கள்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications