10வது நாள் அமெரிக்க தாக்குதலில் காபூல் தகர்ப்பு
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தான் மீதான் அமெரிக்காவின் 10வது நாள் (இன்று)தாக்குதலில் காபூல் நகரம் மீது சராமாரியாகக்குண்டுகளை வீசித் தகர்த்தன அமெரிக்க விமானங்கள்.
இக்கோட்டையில் இருந்துதான் தலிபான் படை வீரர்கள் எதிர்த் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
குறைந்தது 6 வெடிச் சத்தங்களாவது கேட்டன என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதனால் அந்தக்கோட்டையைச் சுற்றிலும் ஏராளமான தூசி மண்டலம் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.
காபூல் அருகே உள்ள மராஜான் குன்றுப் பகுதியிலும் அமெரிக்க விமானங்கள் குண்டு வீசின.
இதற்கிடையே நேற்று நடந்த தாக்குதலில், காபூலில் உள்ள செஞ்சிலுவைச் சங்க முகாம் ஒன்று தகர்க்கப்பட்டது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications